உள்நாட்டு செய்திகள்

நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தளை ) – மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினர் புவியியல் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உயர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த பரிசோதனை அறிக்கையானது இலங்கை மகாவலி அதிகாரசபையிடம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது சுகயீன விடுமுறை போராட்டம் [VIDEO]

wpengine

ஹர்ஷவின் கூற்றை மாலைத்தீவு சபாநாயகர் நிராகரித்தார்!

News Editor

2018 உயர்தர விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சை திணைக்களத்தினால் சிவப்பு அறிவித்தல்…

wpengine