உள்நாட்டு செய்திகள்

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை தூதுவராலயம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பாதுகாப்பு நிலமைளைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை தூதுவராலயம் விடுத்துள்ளது.

மேலும், சவூதியில் தேவையற்ற பயணம், ஒன்றுகூடல்களை தவிர்த்து கொள்ளுமாறும் உங்கள் கடவுச்சிட்டை எந்த சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

“நான் கோட்டாவுக்கு வீடு கொடுக்கவில்லை”, அவருக்கு வீடு கொடுக்க நான் யார்..?

wpengine

சிசிர’விடம் சாட்சியம் கோரப்போதில்லை

wpengine

அமைச்சுப் பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு இதுவொரு எச்சரிக்கை

wpengine