Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து அவரிடமே மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல – நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்தியவங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபரான அர்ஜூன மகேந்திரனை திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்குச் செல்வதாகக் குறிப்பிட்டு, அவரை நாட்டிலிருந்து வெளியேற உதவியவர் ரணில் விக்கிரமசிங்கவே எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு..!

wpengine

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வினாக்களை தெரிவு செய்ய மேலதிக நேரம்…

wpengine

மேடை நடனத்திற்கு ஒன்றரை கோடி ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

wpengine