உள்நாட்டு செய்திகள்வணிகம்

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு பங்குச் சந்தை இன்று கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடு 127.25 புள்ளிகள் குறைந்து 5,898.84 புள்ளிகளாக காணப்பட்டது.

அதன்படி, அனைத்து பங்கு விலைக் குறியீடும் எஸ் அண்ட் பி எஸ்எல் 20 குறியீடும் முறையே 2.11% மற்றும் 2.64% வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்குச் சந்தையின் வருமானம் 624.43 மில்லியனாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் உள்ள முதலீட்டுச் சந்தைகளில் பிரதிபலித்து வருவதாக பங்குச் சந்தை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படைக்கு தலைமை அதிகாரி நியமனம்.

wpengine

பசில், நாமல், ஜோன்ஸ்டன் உட்பட 23 பேருக்கெதிராக வழக்குகள்  

wpengine

இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேண ரஷ்யா விருப்பம்…

wpengine