உலக செய்திகள்

அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்



(ஃபாஸ்ட் நியூஸ் |ஈரான்) –  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் அடுத்தடுத்து ஒன்பது முறை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையகமான பென்டகன் உறுதிசெய்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

Related posts

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு…

wpengine

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

லாவோஸ் அணை விபத்தில் 20 பேர் உயிரிழப்பு…

wpengine