Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நடைபெறவுள்ளது

இந்த கலந்துரையாடல் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் கட்சி மறுசீரமைப்பு செயற்பாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு…

wpengine

இன்றும் 127 பேர் பூரண குணம்

wpengine

அமெரிக்காவுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்ட இராணுவ மேஜர் பாலியல் குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்…

wpengine