Top Story 3உள்நாட்டு செய்திகள்

பூஜித் – ஹேமசிறி இனது விளக்கமறியல் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கொட்டாஞ்சேனையில் வீதி போக்குவரத்து மட்டு

wpengine

பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் இறுதிக் கிரியை இன்று(11)…

wpengine

பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்க நடவடிக்கை…

wpengine