உலக செய்திகள்

லிபியாவின் இராணுவ முகாம் தாக்குதலில் 28 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | லிபியா) – லிபிய தலைநகர் திரிப்போலியில் உள்ள ஒரு இராணுவ பயிற்சி முகாமில் நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பதவி விலகினார் கனடா நிதியமைச்சர்

wpengine

கொவிட் – 19 : உலகளவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

wpengine

4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்

wpengine