ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜிதவின் விடுதலையின் பின்னணியில் மஹிந்த



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்வை சிறையில் அடைக்காமைக்கு காரணம் மஹிந்த ராஜபக்ஷவே என கிசு கிசுகள் வெளியாகி வரும் நிலையில் அதனை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் நிகழ்ச்சியொன்றில் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜாபக்ஷவின் தோல்விக்கு முழுமையாக களமிறங்கி முயற்சிகளை மேற்கொண்டவரும் மற்றும் ராஜபக்ஷர்களை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கூக்குரலிட்ட ராஜித எவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவின் நண்பராவார் எனவும் கேள்வி எளுப்பியுள்ளார்.

Related posts

குசல் ஜனித்திற்கு இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டி நிச்சயமற்ற நிலையில்…

wpengine

தளபதி ரசிகர்களுக்கு விஜய் டிவியின் ‘ஸ்பெஷல்’ விருந்து

wpengine

“ஷரிஆ” சட்டம் அன்று பிழையென கூச்சலிட்டோர் இன்று நிறைவேற்ற வாதிக்கின்றனர் – டிலான்

wpengine