உலக செய்திகள்

அவுஸ்திரேலியா பிரதமருக்கு கடும் எதிர்ப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – அமெரிக்காவில் விடுமுறை நாட்களைக் களிக்கச் சென்ற அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன், நாடு திரும்பிய நிலையில் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவருக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்திருந்தமையினையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரித்தானிய பிரதமர் வீடு திரும்பினார்

wpengine

டிரம்ப் இனது வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு..

wpengine

பாதை மாறிப்போன கப்பலால் நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்

wpengine