ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மர்ம முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சிறுத்தை [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | உடவலவை) – உடவலவை – தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து கொலை செய்யப்பட்டுள்ள சிறுத்தை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று(02) அந்த உடல் மீட்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

குறித்த சிறுத்தை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. அதனுடன் சடலம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

அண்மையில் கதிர்காமம் – புத்தல பிரதான வீதியில் பயணித்த தரப்பினர்களை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனுடன் யால பூங்காவை பார்வையிடுவதற்காக சென்ற தரப்பிரை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

ரஜினியை பற்றி சி.வி.விக்னேஸ்வரன் கூறியது என்ன?

wpengine

நல்லாட்சி சன்னி லியோனை வரவேற்கிறதா – விமல்

wpengine

கெஹெலியவின் புதல்வர் காதலியுடன்….

wpengine