விளையாட்டு

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணியானது வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணியானது வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணியானது முதலில் துடுப்பாட்டத்திற்கு களமிறங்கியுள்ளது.

Related posts

க்றிஸ் கெய்லுக்கு கொரோனா தொற்று இல்லை

wpengine

பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கும் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க… (முழு விபரம்)

wpengine

ஆட்டநிர்ணய சதியில் சச்சித்ர சேனாநாயக்க

wpengine