Top Story 1உள்நாட்டு செய்திகள்

சுயாதீன நீதித்துறைக்கு அரசியலமைப்பு மாற்றம் தேவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்கள் ஆணையைப் பாதுகாக்க வலுவான நிர்வாக, சட்டமன்றம் மற்றும் சுயாதீன நீதித்துறையை நிறுவுவதற்கு அரசியலமைப்பு மாற்றம் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் அணியும் சிவப்பு சால்வையினை அணியப் போவதில்லை என பாராளுமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்திய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.

Related posts

வாகன விபத்தில் 4 பேர் பலி

wpengine

சிறைச்சாலை பஸ்களுக்கு கறுப்புக்கண்ணாடி

wpengine

ஈரான் விஜயமாகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன..

wpengine