Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று(03) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபடவுள்ளது.

முற்பகல் 9 மணிக்கு விருத்தினர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கவிருப்பதுடன், முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகையும் இடம்பெறும்.

Related posts

அலரி மாளிகையில் மோதல்: பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்கள்

wpengine

118 நாடுகளில் இலங்கையின் தேசிய சுதந்திர தின வைபவம்…

wpengine

புதிய அரசாங்கம் : பிரதமர் பதவிக்கு மைத்திரி, சஜித், அனுர, கரு?

wpengine