Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரூமி மொஹமட்டின் பிணை மனு நிராகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்தகக் கூட்டத்தாபனத்தின் தலைவர் ரூமி மொஹமட் பிணையில் செல்ல அனுமதி கோரி அவரது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் போது மேற்படி பிணை கோருவதற்கான விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் பிரதான நீதவான் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

wpengine

தேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம

wpengine

கடிதம் அனுப்பினாலும் மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்!

wpengine