விளையாட்டு

கோலியின் தலைமைத்துவம் தொடர்பில் கும்ப்ளேயின் கருத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய அணியைத் தலைமை தாங்க மிகப்பொருத்தமானவர் விராட் கோலி என சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் விராட் கோலியின் தலைமைத்துவம் குறித்து கும்ப்ளே மேலும் கூறுகையில் ”விராட் கோலியை ஐந்து வருடங்களாக தலைமைத்துவ பதவியில் நாம் பார்த்திருக்கிறோம். அவர் உண்மையிலேயே முதிர்ச்சி அடைந்துள்ளார்.

அணியில் தொடர்ச்சியாக சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அணி எப்போதெல்லாம் திணறியதோ, அப்போதெல்லாம் தனி வீரராக நின்று அணியை சரியான பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்..

Related posts

பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்துடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியது; பாகிஸ்தானும் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேற்றம்

Azeem Kilabdeen

சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்க ஆகியோர் ஐ.சி.சி முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டனர்…

wpengine

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 07 வயது தலைமை…

wpengine