ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

செவ்வாய் கிரகத்தில் ஓக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஓக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது.

இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது.

Related posts

சுதந்திரக் கட்சி மொட்டுடன் இணையும் இடம் குறித்து சுசில் கருத்து…

wpengine

ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது இந்தியா

wpengine

எந்திரன் 2 ரஜினி நடிப்பில் வெளியாகும் – ஷங்கர் தெரிவிப்பு

wpengine