வணிகம்

முட்டைக்கான மொத்த விலையில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 1.50 ரூபாயால் முட்டைக்கான மொத்த விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோழிக்கான உணவு மற்றும் சோளத்தின் விலை அதிகரித்துள்ளதால் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து எச்சரிக்கை

wpengine

தெற்காசியாவில் முதல் முறையாக, 5G தொழில்நுட்ப பரிசோதனை வெற்றியில்..

wpengine

ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு இன்று(05) கொழும்பில் ஆரம்பம்…

wpengine