Top Story 1உள்நாட்டு செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக் கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இலகு வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறும் போது விண்ணப்பிப்பவர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை வழங்குவதை மட்டுப்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை…

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

wpengine

ஐந்து இலட்சம் பெறுமதியான சிகரட் தொகையுடன் ஒருவர் கைது…

wpengine