உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த குழுக் கூட்டத்திற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொச்சிக்கடை ஆலயத்திற்கு அருகில் மற்றுமொரு வெடிப்பு…

wpengine

கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

wpengine

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 225 பேர் வீடுகளுக்கு

wpengine