Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயர்தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்கள் இன்று முதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று(30) முதல் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாகவும் பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

கட்டுநாயக்கவிலிருந்து சீனா வரையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்…

wpengine

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை..

wpengine

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் களமிறங்க மோடிக்கு அழுத்தம்..!

wpengine