உள்நாட்டு செய்திகள்

நாட்டில் சீரான வானிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு அஞ்சலி [PHOTOS]

wpengine

இலங்கையுடனான பயிற்சி போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி…

wpengine

இன்று முதல் ரூ.5000 நிவாரண கொடுப்பனவு

wpengine