Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும்.

மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை
இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.

Related posts

தேங்கியுள்ள கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு…

wpengine

ஷாங்கிரிலா தற்கொலை குண்டுத் தாக்குததாரியின் தொழிற்சாலை ஊழியர்கள் 09 பேருக்கு பிணை…

wpengine

மேற்கிந்திய அணியினை தோற்கடித்து பங்களாதேஷ் 20 -20 போட்டியில் வெற்றி…

wpengine