Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜித்தவிற்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இன்று  பிற்பகல் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Related posts

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனதிபதி வாழ்த்துச் செய்தி…

wpengine

பாதுக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…

wpengine

அரசிலிருந்து விலகிய SLFP 16 பேருக்கும் மீண்டும் பதவிகள்…

wpengine