Top Story 1உள்நாட்டு செய்திகள்

ராஜித இதுவரை கைதாகவில்லை [UPDATE]



(UTV|COLOMBO)- பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

———————————————-[UPDATE]

ராஜித CID பொறுப்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாரஹேன்பிட்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

Related posts

லலித் – அனுஷ தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு..

wpengine

இன்றும் நாட்டின் பல பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை…

wpengine

23 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியை தழுவியது

wpengine