உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எம்பிலிப்பிட்டிய இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறிய பாரவூர்தி மற்றும் பேருந்து ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கல்முனை கடலில் கடந்த 15 நாட்களாக காணாமல் போன 4 மீனவர்களும் மீட்பு..!

wpengine

ஜனாதிபதி இன்று விசேட உரை

wpengine

அரசாங்கத்துக்கு எதிரானோருக்கு பயங்கரவாத தடைச்சட்டம் – மன்னிப்புச் சபை அதிருப்தி!

wpengine