உள்நாட்டு செய்திகள்

ராஜித்தவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று(26) காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

உக்ரேனிய சுற்றுலா பயணிகள் இன்று இலங்கைக்கு

wpengine

வாஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு

wpengine

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் [UPDATE] [VIDEO]

wpengine