உள்நாட்டு செய்திகள்

மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கடுவெல நகரில் விசேட போக்குவரத்து திட்டம்…

wpengine

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

wpengine

கொழும்பில் எகிறும் கொரோனா

wpengine