ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஓய்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சமரா கப்புகெதர அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலியவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் சமரா கப்புகெதர.

இவர் இறுதியான 2017ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச அணிக்காக விளையாடினார்.

8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 ஓட்டங்களும், 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1624 ஓட்டங்களும், 43 இருபதுககு 20 போட்டிகளில் விளையாடி 703 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் – மொத்த போட்டிகள் 08

முதல் போட்டி : இலங்கை – இங்கிலாந்து, 2006.05.11-15

இறுதி போட்டி : இலங்கை – நியூஸிலாந்து, 2009.08.26-30

மொத்த ஒட்டம் : 418

அரைசதம்  : 04

ஒருநாள் போட்டி – மொத்த போட்டிகள் 102

முதல் போட்டி : அவுஸ்திரேலியா – இலங்கை, 2006.01.29

இறுதி போட்டி : பாகிஸ்தான் – இலங்கை, 2017.10.18

மொத்த ஓட்டம் : 1624

அரைசதம்  : 08

இருபதுக்கு – 20 – மொத்த போட்டிகள் 43

முதல் போட்டி : இங்கிலாந்து – இலங்கை, 2006.06.15

இறுதிப் போட்டி : இலங்கை – பங்களாதேஷ், 2017.04.06

மொத்த ஓட்டம் : 703

அரை சதம்  : 01

 

Related posts

திருமண நேரத்தில் இப்படியா நடக்கனும்… புலம்பும் அசின்?

wpengine

கண்டி வன்முறையின் அரசியல் தலைமைத்துவமாக செயற்பட்ட எம்.பிக்களை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம்… – சிங்கள இளைஞனின் மரணத்தில் சந்தேகம், புலனாய்வுப் பிரிவு திட்டவட்டம்…

wpengine

ஆர்டிக் கடலுக்கடியில் மர்ம ஓசை: ஆராயும் கனடா இராணுவம்

wpengine