Top Story 3உலக செய்திகள்

ஊடகவியலாளர் கொலையாளிகள் 5வருக்கு மரண தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவூதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய 05 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 02ம் திகதி கஷோகி கொடூரமாக துருக்கியின் இஸ்தாம்புல்லில் அமைந்துள்ள சவூதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கஜா புயல் – 18 மாவட்ட பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை…

wpengine

ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டமை தொடர்பில் ISIS அமைப்பு அறிக்கை

wpengine

தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில்…

wpengine