உள்நாட்டு செய்திகள்வணிகம்

பல பொருட்களின் விலைகள் எதிர்வரும் தினங்களில் குறையும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளுர் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமகால அரசாங்கத்தினால் வற் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டதன் மூலம் பல பொருட்களின் விலைகள் எதிர்வரும் தினங்களில் மேலும் குறைவடையும் என உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நதுன் குருகே தெரிவித்துள்ளார்.

Related posts

வாகன விபத்து – நேற்றைய தினம் மாத்திரம் 10 பேர் பலி

wpengine

பசில் ராஜபக்ஷவின் மைத்துனர் FCID ஆல் கைது

wpengine

அஞ்சல் பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிபகிஷ்கரிப்பு நிறைவுக்கு

wpengine