விளையாட்டு

தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியை 263 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

2 வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 555 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதன்படி, இலங்கை அணிக்கு 476 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி 2 வது டெஸ்ட் போட்டியில் 263 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Related posts

பங்களாதேஷ் உடனான இருபதுக்கு – 20 போட்டித் தொடரிற்கான இலங்கை குழாம் பெயரீடு…

wpengine

இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு – இலங்கை குழாம் வெளியீடு..

wpengine

இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி

wpengine