உள்நாட்டு செய்திகள்

நகரத்தை அலங்கரிப்பதில் ஈடுபட்டவர்களுக்கு அரச விருது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமது காலத்தை செலவளித்து சுயமாக முன்வந்து நகரத்தை அலங்கரிப்பதில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அரச விருது வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவர்களை ஊக்குவிப்பது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்றும் இவர்களுக்கு விருதுகளை வழங்குவதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதனை விரைவாக மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related posts

எக்னெலிகொட வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

wpengine

இன்று முதல் விரிவுரைகளில் சமூகமளிக்கவுள்ள மருத்துவ பீட மாணவர்கள்…

wpengine

யாழ்பாணம் மாவட்டம் [UPDATE]

wpengine