உள்நாட்டு செய்திகள்

கைதி மீது துப்பாக்கி பிரயோகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாரியபொல சிறைச்சாலையினுள் கைதி ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து மற்றொரு கைதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கைதி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக மஹேஷ் சேனாநாயக்க

wpengine

தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம்

Azeem Kilabdeen

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை…

wpengine