சூடான செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கராச்சியில் இடம்பெறவுள்ள 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விராட் கோஹ்லி, உலக சாதனை…

wpengine

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி

wpengine

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகள் இன்று களமிறங்குகிறது

wpengine