ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

Google தேடலில் SriLanka முதலிடம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” என அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் மூலம் தெரிய வந்துள்ளதாம்.

“Published of Google Trends” என்ற இந்த ஆய்வுக்கு அமைய இலங்கை எங்​கே உள்ளது என அதிகம் தேடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வாற இலங்கை தொடர்பிலான தேடல்கள் அதிகம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்ன​ரே குறித்த இந்த தேடல் அதிகரித்துள்ளதென்றும் குறித்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சம்மாந்துறையில் மாணவி தற்கொலை

wpengine

பஷில் இரகசிய பேச்சு நடத்தியமைக்கு என்னிடம் பல ஆதாரங்கள்! குண்டொன்றை போட்டார் டிலான்

wpengine

Facebook கடவுச்சொல் தொடர்பில் அவதானம்…

wpengine