உள்நாட்டு செய்திகள்

ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சியில் அச்சுறுத்தல்கள் இருக்காது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சி காலத்தில் எவ்வித தாக்கங்களோ அச்சுறுத்தல்களோ ஏற்படப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று(12) ஜனாதிபதிக்கும் ஊடக பிரதானிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

புதிய அமைச்சரவை முழு விபரம்.. (UPDATE)

wpengine

யோஷிதவின் வழக்கு முடிவடைந்தாலும் மீள் வழக்கு தொடரப்படும் – இராணுவப் ஊடக பேச்சாளர்

wpengine

மத்திய வங்கி ஆளுநர் விவகாரம் – விசாரணைகள் நிறைவுக்கு வரும் வரை தீர்மானம் இல்லை – பிரதமர்

wpengine