Top Story 1உள்நாட்டு செய்திகள்

MCC ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்கா மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தம் (MCC) குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் இதுவரை மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

Related posts

கசிந்தது ‘பனாமா பேப்பர்ஸ்’ – உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி

wpengine

சுகாதார பரிசோதகர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில்…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 935

wpengine