Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் டலஸ் கருத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

குறித்த உடன்படிக்கை தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு அதுகுறித்த முழுமையான மீளாய்வொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

உண்மையிலேயே அதில் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன தெரிவித்துள்ளார்.

Related posts

அம்பாறை அசம்பாவிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரிஷாட் கோரிக்கை…

wpengine

இரண்டு ஊசிகள் செலுத்தியதால் வலியால் துடித்து, வாந்தி எடுத்து உயிரிழந்த 21 வயதுடைய யுவதி : பேராதனை வைத்தியசாலையில் சம்பவம்!

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்…

wpengine