உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

தேயிலை இறக்குமதி ,மீள் ஏற்றுமதி முற்றாக தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கை வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்வதினை முற்றாக தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேயிலை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)  

Related posts

பாடசாலைவளவில் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை தடை…

wpengine

அரிசியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது…

wpengine

பரந்துபட்ட பேச்சுவார்த்தை – ஜனாதிபதியை கூட்டணி அடுத்த வாரம் சந்திக்கும்!

wpengine