உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுவிஸ் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல தொடர்ந்தும் தடை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் சுவிஸ் தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் வெளிநாடு செல்வதற்கான தடையை 17 ஆம் திகதிவரை நீடித்து கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க உத்தரவிடக் கோரி சி.சி.டி. தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Related posts

ஹொரனை, பெல்லப்பிட்டிய தொழிற்சாலையின் முகாமையாளர் விளக்கமறியலில்…

wpengine

கொரோனாவுடன் கலந்து டெங்குக் காய்ச்சல்

wpengine

சைட்டம் தொடர்பிலான ஜனாதிபதி உபகுழுவின் அறிக்கையின் கலந்துரையாடல் 26 அன்று..

wpengine