உள்நாட்டு செய்திகள்வணிகம்

கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு

wpengine

மாகாண சபைத்தேர்தல்கள் ஒத்திவைப்பதற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி  நீதிமன்றம் செல்கின்றது

wpengine

COVID 19 : ஒரே நாளில் 517 : 1

wpengine