Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண ஆளுனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா யஹம்பத் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னால் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Related posts

செங்கடல் மோதலினால் இலாபமீட்டும் இலங்கை..!

wpengine

ஜனாதிபதி அலுவலக முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

பதவிக்காக கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன்

wpengine