உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கமை பகுதியில் கடந்த 6 ஆம் திகதி ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

wpengine

கொழும்பு பங்கு சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

wpengine

சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது…

wpengine