உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள மண்சரிவு தொடர்பிலான சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

களனிவெளி புகையிரத போக்குவரத்து பாதிப்பு…

wpengine

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது

wpengine

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி

wpengine