Top Story 2உலக செய்திகள்

டெல்லியில் பாரிய தீ விபத்து ; 43 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

Related posts

200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு….

wpengine

மேலும் ஒரு தொகை ‘பைசர்’ நாட்டிற்கு

wpengine