Top Story 2உள்நாட்டு செய்திகள்

விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி இன்று(05) வெளியிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விடயதானங்கள தொடர்பான ஆவணம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்றவுடன், அதனை வர்த்தமானியில் அறிவிக்க தயாராக உள்ளதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்திருந்தார்

Related posts

‘ஸ்திரமான ஆட்சியே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும்’ புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்

wpengine

சட்டவிரோதமாக வெளியேறிய இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல்..

wpengine