Uncategorized

Dropbox அறிமுகப்படுத்தும் புதிய வசதி!



கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கி வரும் Dropbox ஆனது தற்போது புதிய வசதி ஒன்றினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. அதாவது இதுவரை காலமும் வீடியோ, புகைப்படங்கள், ஏனைய கோப்புக்களை மட்டும் சேமிக்கக்கூடிய வசதியை வழங்கி வந்ததுடன் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை (URLs) சேமிக்கக்கூடிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அதிலும் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் இணைய முகரியை அவசியம் எனின் Drag and Drop முறை மூலம் இலகுவாக சேமிக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

மேலும் இந்த வசதியினை ஒன்லைன் மற்றும் டெக்ஸ்டாப் அப்பிளிக்கேஷன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

பவுசர் விபத்து : சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு

Azeem Kilabdeen

இழப்புக்களிலிருந்து மீண்டுள்ள மக்களை பாராட்டுகிறேன் : யாழ். நூலகத்தில் சமந்தா பவர்!

wpengine

தீயினால் மொரவெவ பிரதேசத்தில் கடையொன்று சேதம்

wpengine