உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகள் நீரில் முழ்கியுள்ளது.

தும்முல்ல, ஹோர்ட்டன் பிளோஸ், நகர மண்டபம் மற்றும் பொரள்ளை வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை..!

wpengine

எகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

wpengine

முருத்தட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தார் அமைச்சர் கபீர் ஹாசிம்

wpengine