Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்த்தமானி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைலாக நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுகின்றது என்பதையும், பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரின் ஆரம்பம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Capture

Related posts

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

wpengine

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

wpengine

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine